சங்கீதம் 64:5 - WCV
தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்: 'நம்மை யார் பார்க்க முடியும்' என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்: