சங்கீதம் 60:2 - WCV
நிலத்தை நீர் அதிரச் செய்தீர்: அதில் பிளவு உண்டாகச் செய்தீர்: அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது: