சங்கீதம் 60:1 - WCV
கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிடடீர்: எங்களை நொறுக்கிவிடடீர்: எங்கள்மீது சீற்றம் கொண்டீர்: இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்.