சங்கீதம் 6:8 - WCV
தீங்கிழைப்போரே! நீPங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.