சங்கீதம் 59:7 - WCV
அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்: அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை: 'நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?' என்கின்றார்கள்.