சங்கீதம் 59:10 - WCV
என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்: கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.