சங்கீதம் 58:6 - WCV
கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்: ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.