சங்கீதம் 58:5 - WCV
பாம்பாட்டியின் மகுடியோசை அவ்விரியனின் காதில் விழாது: அவன் திறமையுடன் ஊதினாலும் அதற்குக் கேளாது.