சங்கீதம் 58:4 - WCV
அவர்களது நச்சுத்தன்மை நாகத்தின் நஞ்சு போன்றது: செவிட்டு விரியன் தன் காதை அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச் செவிடாக்கிக் கொள்கின்றனர்.