சங்கீதம் 58:3 - WCV
பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்: பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.