சங்கீதம் 58:11 - WCV
அப்போது மானிடர்: 'உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு: மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்' என்று சொல்வர்.