சங்கீதம் 57:4 - WCV
மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்: அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை: அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது.