சங்கீதம் 57:1 - WCV
கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்: நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்: இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.