சங்கீதம் 56:8 - WCV
என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்: உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்: இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?