சங்கீதம் 56:5 - WCV
என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர்: அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே.