சங்கீதம் 56:1 - WCV
கடவுளே, எனக்கு இரங்கியருளும்: ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்: அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.