சங்கீதம் 55:9 - WCV
என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்: அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்: ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்'.