சங்கீதம் 55:6 - WCV
நான் சொல்கின்றேன்: 'புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!