சங்கீதம் 55:23 - WCV
கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்: கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்: ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.