சங்கீதம் 55:16-18 - WCV
16
நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்: ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.
17
காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்: அவர் என் குரலைக் கேட்டருள்வார்.
18
அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்: என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.