சங்கீதம் 54:3 - WCV
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்: கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்: அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)