சங்கீதம் 52:7 - WCV
'இதோ! பாருங்கள்: இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்: தன் செல்வப் பெருக்கில் நம்பிக்கை வைத்தவன்: அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன்!'