சங்கீதம் 52:5 - WCV
ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்: உன்னைத் தூக்கி எறிவார்: கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்: உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்துவிடுவார். (சேலா)