2
கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்: உனது நா தீட்டிய கத்தி போன்றது: வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!
3
நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்: உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா)
4
நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே!