சங்கீதம் 51:4 - WCV
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்: உம் பார்வையில் தீயது செய்தேன்: எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்: உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.