சங்கீதம் 51:18 - WCV
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்: எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!