சங்கீதம் 51:16 - WCV
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது: நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.