சங்கீதம் 51:14 - WCV
கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்: அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.