சங்கீதம் 50:8 - WCV
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை: உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.