சங்கீதம் 50:7 - WCV
என் மக்களே, கேளுங்கள்: நான் பேசுகின்றேன்: இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்: கடவுளாகிய நானே உன் இறைவன்: