சங்கீதம் 50:3 - WCV
நம் கடவுள் வருகின்றார்: மௌனமாய் இருக்கமாட்டார்: அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் சுழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று!