சங்கீதம் 50:22 - WCV
கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்: இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்: உங்களை விடுவிக்க யாரும் இரார்.