சங்கீதம் 50:21 - WCV
இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்: நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்: ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்: உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.