சங்கீதம் 50:1 - WCV
தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்: கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.