சங்கீதம் 49:1 - WCV
மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்: மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.