சங்கீதம் 48:8 - WCV
கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்: படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்: கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)