சங்கீதம் 48:4-6 - WCV
4
இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்: அணிவகுத்து ஒன்றாக வந்தனர்:
5
அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்: திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.
6
அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.