சங்கீதம் 48:13 - WCV
அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்: அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்: அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும்.