சங்கீதம் 48:11-13 - WCV
11
சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக!
12
சீயோனை வலம் வாருங்கள்: அதைச்சுற்றி நடைபோடுங்கள்: அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள்.
13
அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்: அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்: அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும்.