சங்கீதம் 48:10 - WCV
கடவுளே! உமது பெயரைப் போலவே உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது: உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.