சங்கீதம் 46:10 - WCV
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்: வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்: பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.