சங்கீதம் 45:5 - WCV
உம்முடைய கணைகள் கூரியன: மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன: மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்.