சங்கீதம் 44:8 - WCV
எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்க நன்றி செலுத்திவந்தோம். (சேலா)