சங்கீதம் 44:23 - WCV
என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்: எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.