சங்கீதம் 44:14 - WCV
வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்: ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர்.