சங்கீதம் 44:1 - WCV
கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்: எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்குமுன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர்.