சங்கீதம் 43:1 - WCV
கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்: இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்: வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.