சங்கீதம் 39:10 - WCV
நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்: உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்.