சங்கீதம் 38:1 - WCV
ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்: என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்: