சங்கீதம் 35:4 - WCV
என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்: மானக்கேடுற்று இழிவடையட்டும்: எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும்.